top of page

Sannithi

The temple has separate sannithi for Vinayagar, Murugan, Amman, Krishnar, Saraswathy and Bhairavar. In addition, Vinayagar, Murugan Valli Theivaanai and Sivalinggam statues are being worshiped in our vasantha mandabam.

நமது கோயிலில் விநாயகர், முருகன், அம்மன், கிருஷ்ணர், சரஸ்வதி மற்றும் பைரவர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன. அதோடு நமது வசந்தமண்டபத்தில் விநாயகர், முருகன் வள்ளி தெய்வானை, மற்றும் சிவலிங்கம் சிலைகள் அமர்ந்துள்ளன.

Temple Facility

The temple offers a good amount of space for events and social activities. It has a double story hall where the ground floor is used for food or refreshments and the first floor is used for events. Please contact the temple committee members if you would like to book the hall for your events. Only vegetarian food or refreshments are allowed within the temple premise.

நமது கோவில் பிரார்த்தனை நிகழ்வுகள் மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கு நல்ல விசாலமான இடத்தை வழங்குகிறது. நமது கோவில் இரட்டை மாடி மண்டபத்தைக் கொண்டுள்ளது. அங்கு தரை தளம் உணவு அல்லது சிற்றுண்டிக்காக பயன்படுத்தப்படுகிறது மற்றும் முதல் தளம் நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. உங்கள் நிகழ்ச்சிகளுக்கு மண்டபத்தை முன்பதிவு செய்ய விரும்பினால், கோயில் நிர்வாக உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ளவும். கோவில் வளாகத்திற்குள் சைவ உணவுகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

Pusat Pengeluaran Tanaman, Beg Berkunci 229, 43400 Pejabat Pos UPM Serdang, Selangor, Malaysia

விவசாய நிலையம், செர்டாங் பூமலை, மலேசிய புத்ரா பல்கலைக்கழகம், செர்டாங், சிலாங்கூர், மலேசியா

  • Facebook
  • TikTok
  • Instagram

Donate for Kumbabishegam through Donobox 

bottom of page