top of page
20250904_181856.jpg

We wholeheartedly welcome you to join the prayers and events at our Sri Siva Subramaniar temple.

நமது ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெறும் பிரார்த்தனைகள் மற்றும் நிகழ்வுகளில் கலந்துகொள்ள உங்களை முழு மனதுடன் வரவேற்கிறோம்.

100th Year Anniversary / 100ஆம் ஆண்டு நிறைவு!

Our temple which was initiated in 1925 reached its 100th anniversary in 2025. 

​1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நமது ஆலயம் 2025ல் 100ஆம் ஆண்டு நிறைவை எட்டியது.

Murugan_2.jpg

Pooja / பூஜைகள்

Daily prayers, annual functions, special prayers.

தினசரி பிரார்த்தனைகள், ஆண்டு திருவிழாக்கள், சிறப்பு பிரார்த்தனைகள்.

RenovationJun2024.jpeg

Maha Kumbabishegam / மஹா கும்பாபிஷேகம் (04.09.2025)

After 16 years, we started temple renovation in Jun 2024 for the 7th Maha Kumbabishegam.

16 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூன் 2024ல் ஆலயத் திருப்பணி தொடங்கியது. 

Temple Main_4.jpeg

Temple Facility / கோவில் வளாகம்

The temple offers a good amount of space for events and social activities.

கோவில் நிகழ்வுகள் மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கு நல்ல இடத்தை வழங்குகிறது.

Annathaanam_edited.jpg

Community Events / நிகழ்வுகள்

Our temple is being used for art events, classes, social event.

நமது கோவில் கலை நிகழ்வுகள், வகுப்புகள், சமூக நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

Pusat Pengeluaran Tanaman, Beg Berkunci 229, 43400 Pejabat Pos UPM Serdang, Selangor, Malaysia

விவசாய நிலையம், செர்டாங் பூமலை, மலேசிய புத்ரா பல்கலைக்கழகம், செர்டாங், சிலாங்கூர், மலேசியா

bottom of page