top of page

Kuil Sri Siva Subramaniar Paribalana Sabhai, Serdang, Selangor, Malaysia.
ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் கோயில் பரிபாலன சபை, செர்டாங், சிலாங்கூர், மலேசியா.

We wholeheartedly welcome you to join the prayers and events at our Sri Siva Subramaniar temple.
நமது ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெறும் பிரார்த்தனைகள் மற்றும் நிகழ்வுகளில் கலந்துகொள்ள உங்களை முழு மனதுடன் வரவேற்கிறோம்.
100th Year Anniversary / 100ஆம் ஆண்டு நிறைவு!
7th Maha Kumbabishegam / மஹா கும்பாபிஷேகம்
04.09.2025
Our temple which was initiated in 1925 will reach its 100th anniversary in 2025 along with 7th Maha Kumbabishegam.
1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நமது ஆலயம் 2025ல் 100ஆம் ஆண்டு நிறைவை எட்டியது. 7வது மஹா கும்பாபிஷேகம் 04.09.2025இல் நடைபெறும்.
bottom of page